Thinush Vlogs
Thinush Vlogs
  • 201
  • 4 803 967
🇵🇰 பாகிஸ்தானின் அதி பயங்கர பள்ளத்தாக்கு | Pakistan Tamil Vlog
#tamiltrekker #backpackerkumar #transitbites
🇵🇰 பாகிஸ்தானின் அதி பயங்கர பள்ளத்தாக்கு | Pakistan Tamil Vlog | #pakistan #mansehra #besham #chillas #gilgitbaltistan #hunza #skardu #naltervalley #pakistantamil
Hey Guys I'm now exploring Nothern Pakistan. I started a trip to Fairy Meadows, Gilgit, Hunza & Skardu. This is the first day of my trip. Hope you all love this video ❤️
#pakistani #pakistantamil #pakistantamilpeople #pakistantamilvlogs #pakistantamilnews #pakistantamilnadu #pakistantamilcommunity #pakistantamilvideo #pakistantamilreview #pakistantamiland #pakistanintamil #pakistanintamilpeople #pakistanidramaintamil #indiaandpakistanintamil #pakistanandiranintamil #thinushvlogs
Переглядів: 13 677

Відео

🇵🇰 பாகிஸ்தான் நகர் பள்ளத்தாக்கு | Pakistan Tamil Vlog
Переглядів 11 тис.21 день тому
#tamiltrekker #backpackerkumar #transitbites 🇵🇰 பாகிஸ்தான் நகர் பள்ளத்தாக்கு | தமிழில் முதன்முறையாக | Pakistan Tamil Vlog | #pakistan #besham #chillas #gilgitbaltistan #hunza #skardu #nagarvalley #pakistannews #pakistantamil Hey Guys I'm now exploring Nothern Pakistan. I started a trip to Fairy Meadows, Gilgit, Hunza & Skardu. This is the first day of my trip. Hope you love this video ❤️ #pakis...
🇵🇰 பாகிஸ்தான் - 🇨🇳 சீனா பயணம் | Pakistan Tamil Vlog
Переглядів 22 тис.28 днів тому
#tamiltrekker #backpackerkumar #transitbites 🇵🇰 பாகிஸ்தான் - 🇨🇳 சீனா பயணம் | Pakistan Tamil Vlog | #pakistan #besham #chillas #gilgitbaltistan #hunza #skardu #khunjerabpass #china #pakistantamil Hey Guys I'm now exploring Nothern Pakistan. I started a trip to Fairy Meadows, Gilgit, Hunza & Skardu. This is the first day of my trip. Hope you all love this video ❤️ #pakistani #thinushvlogs #pakist...
🇵🇰 பாகிஸ்தானில் உயிரே போயிருக்கும் | Pakistan Tamil Vlog
Переглядів 10 тис.Місяць тому
#tamiltrekker #backpackerkumar #transitbites 🇵🇰 பாகிஸ்தானில் உயிரே போயிருக்கும் | Pakistan Tamil Vlog | #pakistan #besham #chillas #gilgitbaltistan #hunza #skardu #indiapakistan #pakistantamil Hey Guys I'm now exploring Nothern Pakistan. I started a trip to Fairy Meadows, Gilgit, Hunza & Skardu. This is the first day of my trip. Hope you all love this video ❤️ #pakistantamil #pakistantamilpeopl...
🇵🇰 பாகிஸ்தானில் தமிழர்களின் அலப்பறை | Pakistan Tamil Vlog
Переглядів 4,9 тис.Місяць тому
#backpackerkumar #tamiltrekker #transitbites 🇵🇰 பாகிஸ்தானில் தமிழர்களின் அலப்பறை | Pakistan Tamil Vlog | #pakistan #gilgitbaltistan #hunza #skardu #pakistankashmir #pakistantamil Hey Guys I'm now exploring Nothern Pakistan. I started a trip to Fairy Meadows, Gilgit, Hunza & Skardu. This is the first day of my trip. Hope you all love this video ❤️ #pakistantamil #pakistantamilpeople #pakistantam...
🇵🇰 பாகிஸ்தான் பண்டோரி பழங்குடி | Pakistan Tamil Vlog
Переглядів 8 тис.Місяць тому
#tamiltrekker #backpackerkumar #transitbites 🇵🇰 பாகிஸ்தான் பண்டோரி பழங்குடி | Pakistan Tamil Vlog | #pakistan #gilgitbaltistan #hunza #skardu #pakistantamil Hey Guys I'm now exploring Nothern Pakistan. I started a trip to Fairy Meadows, Gilgit, Hunza & Skardu. This is the first day of my trip. Hope you all love this video ❤️ #pakistantamil #pakistantamilpeople #pakistantamilvlogs #pakistantamil...
🇵🇰 பாகிஸ்தான் பனிமலை தமிழில் முதன்முறையாக | Pakistan Tamil Vlog
Переглядів 12 тис.Місяць тому
#tamiltrekker #backpackerkumar #transitbites 🇵🇰 பாகிஸ்தான் பனிமலை தமிழில் முதன்முறையாக | Pakistan Tamil Vlog | #pakistan #besham #chillas #gilgitbaltistan #hunza #fairymeadows #skardu #khunjrabpass Hey Guys I'm now exploring Nothern Pakistan. I started a trip to Fairy Meadows, Gilgit, Hunza & Skardu. This is the first day of my trip. Hope you all love this video ❤️ #pakistantamil #pakistantamil...
🇵🇰 பாகிஸ்தான் பயங்கர காட்டுக்குள் திகில் பயணம் | Pakistan Tamil Vlog
Переглядів 23 тис.Місяць тому
#tamiltrekker #backpackerkumar #transitbites 🇵🇰 பாகிஸ்தான் பயங்கர காட்டுக்குள் திகில் பயணம் | Pakistan Tamil Vlog | #pakistan #besham #chillas #fairymeadows #gilgitbaltistan #hunza #khunjrabpass #azadkashmirtourism #pakistantamil Hey Guys I'm now exploring Nothern Pakistan. I started a trip to Fairy Meadows, Gilgit, Hunza & Skardu. This is the first day of my trip. Hope you all love this video ...
🇵🇰 பாகிஸ்தான் லடாக் இல் முதல் தமிழன் | Pakistan Tamil Vlog
Переглядів 28 тис.Місяць тому
#tamiltrekker #backpackerkumar #transitbites 🇵🇰 பாகிஸ்தான் லடாக் இல் முதல் தமிழன் | Pakistan Tamil Vlog | #pakistan #chillas #raikot #fairymeadows #gilgitbaltistan #hunza #skardu #pakistantamil Hey Guys I'm now exploring Nothern Pakistan. I started a trip to Fairy Meadows, Gilgit, Hunza & Skardu. This is the first day of my trip. Hope you all love this video ❤️ #pakistantamil #pakistantamilpeop...
🇵🇰 பாகிஸ்தானில் தமிழனுக்கு பலத்த பாதுகாப்பு | Pakistan Tamil Vlog
Переглядів 191 тис.Місяць тому
#tamiltrekker #backpackerkumar #transitbites 🇵🇰 பாகிஸ்தானில் தமிழனுக்கு பலத்த பாதுகாப்பு | Pakistan Tamil Vlog | #pakistan #besham #chillas #fairymeadows #gilgitbaltistan #hunza #skardu #gilgit #pakistantamil Hey Guys I'm now exploring Nothern Pakistan. I started a trip to Fairy Meadows, Gilgit, Hunza & Skardu. This is the first day of my trip. Hope you all love this video ❤️ #pakistantamil #pa...
🇵🇰 பாகிஸ்தானில் அரேபிய பழங்குடி | Pakistan Tamil Vlog
Переглядів 51 тис.2 місяці тому
#tamiltrekker #backpackerkumar #transitbites 🇵🇰 பாகிஸ்தானில் அரேபிய பழங்குடி | Pakistan Tamil Vlog | #bedouin #tribal #pakistan #islamabad #faisal #pakistantamil Hey Guys I'm now exploring Islamabad Pakistan. I recently visited to Faisal Mosque. It is the 5th largest mosque in the world, located on the foothills of Margalla hills in Islamabad. The design of the mosque is inspired by the typical...
🇵🇰 பாகிஸ்தான் Camera மலிவு Market | Pakistan Tamil Vlog
Переглядів 7 тис.2 місяці тому
#tamiltrekker #backpackerkumar #transitbites 🇵🇰 பாகிஸ்தான் Camera மலிவு Market | Pakistan Tamil Vlog | #pakistan #islamabad #markaz #pakistanvlog #pakistantamil Hey Guys I'm now exploring Islamabad Pakistan. I recently visited to Markaz Market area in Islamabad. I explored DJI Store PK & tried some street foods in the same area. DJI & GoPro cameras are very cheap comparing to other countries. H...
🇵🇰 பாகிஸ்தான் TV இல் முதல் தமிழன் | Pakistan Tamil Vlog
Переглядів 22 тис.2 місяці тому
#tamiltrekker #backpackerkumar #transitbites 🇵🇰 பாகிஸ்தான் TV இல் முதல் தமிழன் | Pakistan Tamil Vlog | #pakistan #ptv #pakistani #ptvnews #islamabad #pakistantamil Hey Guys I'm now exploring Islamabad Pakistan. I recently visited to Press Information Department of Pakistan & Pakistan Television Coperation (PTV NEWS). I got a best tour around PTV head office, Chagi Studio, master control rooms, ...
🇵🇰 பாகிஸ்தான் மலிவு Market | Pakistan Tamil Vlog
Переглядів 25 тис.2 місяці тому
#tamiltrekker #backpackerkumar #transitbites 🇵🇰 பாகிஸ்தான் மலிவு Market | Pakistan Tamil Vlog | #pakistan #anarkali #pakistani #pakistantamil Hey Guys I'm now exploring Lahore Pakistan. I recently visited to Anarkali Bazaar Street near Lahore Mall Road. I tried Pakistani Special Nihari & Biriyani there. Hope you all love this video ❤️ Please do support by subscribe the channel. 🔴 Follow me on I...
🇵🇰 பாகிஸ்தான் ஏழைகளின் வாழ்க்கை | Pakistan Tamil Vlog
Переглядів 191 тис.2 місяці тому
🇵🇰 பாகிஸ்தான் ஏழைகளின் வாழ்க்கை | Pakistan Tamil Vlog
🇵🇰 பாகிஸ்தான் விலைவாசி | Pakistan Tamil Vlog
Переглядів 20 тис.2 місяці тому
🇵🇰 பாகிஸ்தான் விலைவாசி | Pakistan Tamil Vlog
🇵🇰 Real பாகிஸ்தான் நிலவரம் | Pakistan Tamil Vlog
Переглядів 10 тис.2 місяці тому
🇵🇰 Real பாகிஸ்தான் நிலவரம் | Pakistan Tamil Vlog
🇮🇳 இந்தியா - 🇵🇰 பாகிஸ்தான் Border Crossing | Pakistan Tamil Vlog
Переглядів 18 тис.2 місяці тому
🇮🇳 இந்தியா - 🇵🇰 பாகிஸ்தான் Border Crossing | Pakistan Tamil Vlog
🇻🇳 வியட்நாம் மலை கிராமத்து வாழ்க்கை | Vietnam Mountain Village People Tamil Vlog
Переглядів 5 тис.5 місяців тому
🇻🇳 வியட்நாம் மலை கிராமத்து வாழ்க்கை | Vietnam Mountain Village People Tamil Vlog
🇻🇳 வியட்நாம் சாம் பழங்குடி | Champa Tribal Village In Vietnam
Переглядів 108 тис.5 місяців тому
🇻🇳 வியட்நாம் சாம் பழங்குடி | Champa Tribal Village In Vietnam
🇻🇳 வியட்நாம் விலைவாசி | Vietnam Tamil Vlog
Переглядів 9 тис.5 місяців тому
🇻🇳 வியட்நாம் விலைவாசி | Vietnam Tamil Vlog
🇻🇳 வியட்நாமில் தமிழ் தெரியாத தமிழர்கள் | Vietnam Tamil Vlog
Переглядів 168 тис.5 місяців тому
🇻🇳 வியட்நாமில் தமிழ் தெரியாத தமிழர்கள் | Vietnam Tamil Vlog
🇲🇾 Penang இல் வாழும் தமிழர்கள் | Tamil Community People Street In Penang
Переглядів 28 тис.5 місяців тому
🇲🇾 Penang இல் வாழும் தமிழர்கள் | Tamil Community People Street In Penang
🇲🇾 மலேசியாவில் வாழும் தமிழர்கள் | Tamil People Community In Malaysia
Переглядів 9 тис.5 місяців тому
🇲🇾 மலேசியாவில் வாழும் தமிழர்கள் | Tamil People Community In Malaysia
🇲🇾 மலேசியாவில் அஜித் படம் Shooting | Ajith Movie Shooting In Malaysia
Переглядів 2,9 тис.5 місяців тому
🇲🇾 மலேசியாவில் அஜித் படம் Shooting | Ajith Movie Shooting In Malaysia
🇲🇾 தமிழர்கள் வாழும் இலங்காவி தீவு பயணம் | Langkawi Island Ferry Ride Vlog In Tamil
Переглядів 7 тис.6 місяців тому
🇲🇾 தமிழர்கள் வாழும் இலங்காவி தீவு பயணம் | Langkawi Island Ferry Ride Vlog In Tamil
🇲🇾 பத்துமலை முருகன் இரகசியம் | Batu Caves Secret In Tamil
Переглядів 6 тис.6 місяців тому
🇲🇾 பத்துமலை முருகன் இரகசியம் | Batu Caves Secret In Tamil
🇲🇾 மலேசியா தவளைக்கறி சாப்பாடு | Eating Frog In Malaysia
Переглядів 4,5 тис.6 місяців тому
🇲🇾 மலேசியா தவளைக்கறி சாப்பாடு | Eating Frog In Malaysia
🇲🇾 மலேசியாவில் வாழும் தமிழர்கள் | Tamil Community People Area In Malaysia
Переглядів 32 тис.6 місяців тому
🇲🇾 மலேசியாவில் வாழும் தமிழர்கள் | Tamil Community People Area In Malaysia
😍 புதிய நாடு பயணம் ஆரம்பம் | New Country Series Started
Переглядів 4,3 тис.6 місяців тому
😍 புதிய நாடு பயணம் ஆரம்பம் | New Country Series Started

КОМЕНТАРІ

  • @idiot2674
    @idiot2674 14 годин тому

    எல்லாரும் 50,100ஆண்டு காலம் பின்னோக்கி உள்ளது என்று சொல்லுராங்க ஆனால் அவர்களுக்கு தெரியல இயற்கை அழகும் 50,100ஆண்கள் பின்னோக்கி உள்ளது🥰🥰🥰

  • @harshinidevi5591
    @harshinidevi5591 20 годин тому

    Super Anna. Freeya pak pathudom. Tq

  • @jayakumarkannan7137
    @jayakumarkannan7137 День тому

    A dangerous valley of hill station in Pakistan country a small village people are living together with happily with available agrl products. Ghat road climate condition is hot and cool weather. Sheeshall village place covered by snow and hills also covered by snow. River crossevd but no water dry area wet land.A bus accident wad happened in the valley rescue operations are being done by the rescue team. The bus is coming from Islamabad and upset down from the hill station carrying passengers 150' feet depth 25 passengers were died in the major accident.💔💔😭😭🇵🇰🇵🇰🇮🇳🇮🇳🙏🏻💔💔😢😢

  • @tamilarasu1
    @tamilarasu1 День тому

    Well.speach நல்லா இருக்கு உங்கள்.வர்ணனை❤

    • @ThinushVlogs
      @ThinushVlogs 19 годин тому

      மிக்க நன்றி அண்ணா 😊

  • @kalaiselvan4570
    @kalaiselvan4570 2 дні тому

    குறுகிய எண்ணம் தமிழர்களுக்கு கிடையாது

  • @user-me8kb9ls2f
    @user-me8kb9ls2f 2 дні тому

    I am your new subscriber can you explain Pakistan flight ticket Price Visa process

  • @Mr.v74
    @Mr.v74 3 дні тому

    மதம் ஆட்சி செய்யும் நாடுகள் எல்லாம் நாசமாக போதும்.....பாவம் மக்கள்

  • @PalaniSelvam-qq9dq
    @PalaniSelvam-qq9dq 4 дні тому

    குவைத்தில் ..குவைத்தி விரும்பி சாப்பிடுவது..மெது பக்கோடா..தேநீர்... தமிழர் சாப்பாடு விரும்பி சாப்பிடுவார்கள்...

  • @abdulkader2823
    @abdulkader2823 6 днів тому

    Very nice 🎉🎉🎉🎉

  • @mohamedmahir3867
    @mohamedmahir3867 6 днів тому

    பாகிஸ்தான் மக்களுக்கு வாழ்த்துக்கள்

  • @mohamedmahir3867
    @mohamedmahir3867 6 днів тому

    பாகிஸ்தான் இந்தியாவை விட சிறந்த நாடு.

  • @hamsaveni79
    @hamsaveni79 6 днів тому

    முருகர் சிலைக்கு பக்கத்துல, சித்தர் சமாதி இருக்கு

  • @vigneshku5957
    @vigneshku5957 7 днів тому

    Thalaike yevlo dhillu pathingala

  • @DhanasekarSekar-lb2wo
    @DhanasekarSekar-lb2wo 7 днів тому

    எவ்வளவு மகிழ்ச்சியா இருக்கு பாகிஸ்தானில் தமிழர்கள் தமிழன் இல்லாத நாடு எங்குமே இல்லை வாழ்க தமிழ் 😀😀😀

  • @NandhakumarNandhaKumar-xu6ob
    @NandhakumarNandhaKumar-xu6ob 8 днів тому

    ப்ரோ பாகிஸ்தானில் வேட்டை நாய் இறந்த வாங்கிட்டு வாங்க

  • @srinivasaraorajendrarao7705
    @srinivasaraorajendrarao7705 8 днів тому

    Interesting

  • @srinivasaraorajendrarao7705
    @srinivasaraorajendrarao7705 8 днів тому

    Good presentation

  • @ganasegaranmichalbevan1413
    @ganasegaranmichalbevan1413 9 днів тому

    Super bro 🎉❤

  • @joshikumar7048
    @joshikumar7048 9 днів тому

    Good video thinush

  • @PCRRAMAR
    @PCRRAMAR 10 днів тому

    நன்றி வணக்கம் நண்பரே

  • @ravichandran.761
    @ravichandran.761 10 днів тому

    பாக்கிஸ்தான் மக்கள் மிகவும் அன்பானவர்கள், மரியாதை தருவார்கள். இந்தியர்களை போல் சுற்றால. பயணிகளின் உடமைகளை திருடமாட்டார்கள். ஏமாற்ற மாட்டார்கள்.. குறிப்பாக இந்தியர்களை போல் அயோக்கியதனமாக இருக்கமாட்டார்கள்

  • @dr.palaniibhaskaran8852
    @dr.palaniibhaskaran8852 10 днів тому

    எதற்காக அந்த ஊர் மக்கள் உருண்டு வந்த கற்களை ஓரமாக அடுக்கி சுவர்மாரி இருப்பதை விட அது ரோடு பகுதியிலே போட்டுவிட்டால் பக்கா ரோடு ஆகும் சரியாக ரோடுமாற வாய்ப்பு உள்ளது அதற்கு ஏன் வாய்ப்பு கொடுக்கவில்லை அவர்களுக்கு ஏன் புரியவில்லை

    • @ravichandran.761
      @ravichandran.761 10 днів тому

      எல்லாம். அவங்களுக்கு தெரியும் 😊

  • @irfangamer581
    @irfangamer581 10 днів тому

    Bro Pakistan Series Mudiya Pooguda 😢 Next Endha Country Poorienga Bro Sollunga Le Then Weekly 2Videos Upload Pannunga Bro Pls...

    • @ThinushVlogs
      @ThinushVlogs 10 днів тому

      Yes brother last one video pending la irukku 😊 Thankyou so much I'll try to upload atleast 3 from next country

    • @irfangamer581
      @irfangamer581 10 днів тому

      @@ThinushVlogs Adhaan Bro Endha Country Next Poorienga Nu Sollunga Le Unga Video Kaaga Dhaan Eppayum Wait Pannuren Dailyum.

  • @villagecookingtechnology2229
    @villagecookingtechnology2229 10 днів тому

    இது மட்டுமே அல்ல ஆப்கானிஸ்தான் வரையில் இந்தி பேசுவார்கள் அதுவரை இந்திய கலாச்சாரம் பண்பாடு கோலோச்சி இருந்தது எல்லாம் ஆங்கில படையெடுப்பால் பிரிந்து கிடக்கிறது எல்லா இடங்களிலும் தமிழ் பெயர்கள் இருக்கும் இவர்கள் இலங்கை பாஸ்போர்ட் என்பதால் பாகிஸ்தானில் பயணம் செய்ய முடிகிறது இந்தியா என்றால் உள்ளே அனுமதி கிடையாது

  • @gandhimuthu7188
    @gandhimuthu7188 10 днів тому

    வணக்கம் நண்பரே....ஃபஸல். பற்றிய தகவல்களை மிகவும் சிறப்பாக விளக்கியதற்கு .... நன்றி.

  • @santhoshsprings
    @santhoshsprings 11 днів тому

    Unga native எது?!

  • @rajasekaranv7127
    @rajasekaranv7127 11 днів тому

    பழங்கால தமிழர்களின் பெருமைகளை பறைசாற்றும் இதுவரையில் கேள்விப்படாத தமிழர்களின் புகழ் பாடி நிற்கும் வீடியோ . தங்களின் ஞானம் போட்டதற்கு உரிய ஒன்று.

  • @theedon5462
    @theedon5462 11 днів тому

    ஆசனூர் உளுந்தூர்பேட்டை பக்கம் ❤நம்ம ஏரியா மங்களம் பேட்டை ஆசனூர் 😮❤❤❤

  • @theedon5462
    @theedon5462 11 днів тому

    நான் மங்களம் பேட்டை பக்கம் தான் ❤

  • @ManiS-ot4jg
    @ManiS-ot4jg 11 днів тому

    மிக பெரும் முயற்சி 🎉

    • @ThinushVlogs
      @ThinushVlogs 11 днів тому

      மிக்க நன்றி சகோதரா 😊

  • @kalaiamuthanyuvarajiny6728
    @kalaiamuthanyuvarajiny6728 11 днів тому

    Bro நீங்க என்ன camera use panringa

  • @vinothkumar-bt6kx
    @vinothkumar-bt6kx 12 днів тому

    South Vietnam having trade connection with tamilnadu. Also chettiars are the main trading community. Not only in vietnam we can see tamil roots in Indonesia, combodia etc. Sorry not having tamil keyboard in my device.

  • @rajasekaranv7127
    @rajasekaranv7127 12 днів тому

    தரமான செய்திகள் அழகான பட பதிவு

    • @ThinushVlogs
      @ThinushVlogs 12 днів тому

      மிக்க நன்றி சகோ 😊

  • @rajasekaranv7127
    @rajasekaranv7127 12 днів тому

    தரமான ஒன்று

  • @user-jh4fd8eo5q
    @user-jh4fd8eo5q 13 днів тому

    Good job. Nan tamilnadu la Erika, india's state Tamilnadu. Nalla tamil parega. Thanks.

  • @bettydaniel1462
    @bettydaniel1462 13 днів тому

    🎉⚘💜💜💜🎗🎗🇫🇷

  • @Prakash1212Prakash-pc5vf
    @Prakash1212Prakash-pc5vf 13 днів тому

    பாலகிரு ஷ்ணன் இந்தியா சூப்பர் புரோ

    • @ThinushVlogs
      @ThinushVlogs 13 днів тому

      மிக்க நன்றி சகோதரா 😊

  • @afshanabdullah5740
    @afshanabdullah5740 13 днів тому

    Very beautiful place and view. Thank you very much.👍

  • @indiraindhu9510
    @indiraindhu9510 13 днів тому

    Lake spr

  • @loganathanloga4456
    @loganathanloga4456 14 днів тому

    Hi thinush your video good and clear

  • @dr.palaniibhaskaran8852
    @dr.palaniibhaskaran8852 14 днів тому

    Hi friend try to explore kalash valley's hindukudh regions hindu cultures

    • @ThinushVlogs
      @ThinushVlogs 14 днів тому

      I'll try to explore brother 😊👍

    • @dr.palaniibhaskaran8852
      @dr.palaniibhaskaran8852 10 днів тому

      Thank-you n one more request Pakistan have hindu temples with big duga festivals kindly explore there hindus living status ...

  • @subashchandrabose.s9719
    @subashchandrabose.s9719 14 днів тому

    Bruh 💕!After seeing 🙈 ur videos,I'm interested to visit pakistan.can u share the visa process and budget for it ...💕

  • @HelloHarini
    @HelloHarini 14 днів тому

    Super❤❤❤ useful vlog

  • @madhanprasanth4735
    @madhanprasanth4735 14 днів тому

    Pakistan pona mathiri oru feel vanthuchu bro Vera level tq❤

  • @vijayalakshmi-sv1kq
    @vijayalakshmi-sv1kq 14 днів тому

    Super

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 14 днів тому

    Super video ❤

    • @ThinushVlogs
      @ThinushVlogs 14 днів тому

      Thank you very much brother 😊

  • @SakthiV-wg4uz
    @SakthiV-wg4uz 14 днів тому

    👍

  • @maheswarib4869
    @maheswarib4869 14 днів тому

    Super bro.late ah video why bro

    • @ThinushVlogs
      @ThinushVlogs 14 днів тому

      Continuously traveling for 1 week sister 😊 Thankyou so much

  • @SakthiV-wg4uz
    @SakthiV-wg4uz 14 днів тому

    Time Miranda live vanga bro

  • @SakthiV-wg4uz
    @SakthiV-wg4uz 14 днів тому

    Hai bro ❤ welcome finalee your video me happy